Published:Updated:

நாடாளுமன்ற தேர்தல்: ராகுல் முன்னிலை, கெஜ்ரிவால் பின்னடைவு!

Vikatan Correspondent

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையிலும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பின்னடைவிலும் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல், வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.

அதேபோல் வாரணாசியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பின்னடைவில் இருக்கிறார். இங்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நரேந்திர மோடி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.