Published:Updated:

திருமா, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கிருஷ்ணசாமி, சுதீஷ் பின்னடைவு!

Vikatan Correspondent

சென்னை: தி.மு.க வேட்பாளர்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

திருமா, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கிருஷ்ணசாமி, சுதீஷ் பின்னடைவு!

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனும், தஞ்சாவூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவும் பின்னடவை சந்தித்துள்ளார்.

தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பின்னடவை சந்தித்துள்ளார்.

சேலம் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் பின்னடை சந்தித்துள்ளார்.