Published:Updated:

இல.கணேசன், ஹெச்.ராஜா பின்னடைவு!

Vikatan Correspondent
இல.கணேசன், ஹெச்.ராஜா பின்னடைவு!
இல.கணேசன், ஹெச்.ராஜா பின்னடைவு!
இல.கணேசன், ஹெச்.ராஜா பின்னடைவு!

சென்னை: பாஜக வேட்பாளர்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் இல.கணேசன் பின் தங்கியுள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.