Published:Updated:

ஆந்திராவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை!

Vikatan Correspondent
ஆந்திராவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை!
ஆந்திராவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை!
ஆந்திராவில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 10 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆந்திரா மாநிலத்தில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 10 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இதேபோல், தெலுங்கு தேசம் கட்சி 14 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மீதமுள்ள 8 இடங்களில் மற்ற கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளது.