Published:Updated:

தோல்விக்கு பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!

Vikatan Correspondent
தோல்விக்கு பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!
தோல்விக்கு பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!
தோல்விக்கு பொறுப்பேற்றார் ராகுல் காந்தி!

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலி்ல் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

தேர்தலில் காங்கிரசின் தோல்வி குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றும் ராகுல் காந்தி கூறினார்.