Published:Updated:

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி!

Vikatan Correspondent
மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி!
மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி!
மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி!

சென்னை: மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வியை தழுவியுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரிடம் 45,841 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 3,32,296 வாக்குகள் பெற்றுள்ளார்.

தயாநிதிமாறன் 2,87,455 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் ரவீந்திரன் 1,14,798 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மெய்யப்பன் 25,977 வாக்குகள் பெற்றுள்ளனர்.