Published:Updated:

தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தோல்வி!

Vikatan Correspondent
தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தோல்வி!
தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தோல்வி!
தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தோல்வி!

தென்காசி: தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை அடைந்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் 1,47,333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 4,28,642.

கிருஷ்ணசாமி 2,81,309 வாக்குகள் பெற்று தோல்வியை அடைந்துள்ளார்.

மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 1,98,190 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 61,763 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 24,668 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 10,722 வாக்குகள் கிடைத்துள்ளது.