Election bannerElection banner
Published:Updated:

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி

இம்பால்: மணிப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தலைநகர் இம்பால் அருகே சிங்கா மக்காங் என்ற இடத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்க வைத்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் இம்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மணிப்பூர் முதலமைச்சர் இபாபி சிங் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேற்று மாநிலத்தில் இருந்து மணிப்பூரில் குடியேறியுள்ள தொழிலாளர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு