Published:Updated:

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோமல் நியமனம்!

விகடன் விமர்சனக்குழு
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோமல் நியமனம்!
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோமல் நியமனம்!
தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோமல் நியமனம்!

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு  ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சிவசங்கர் மேனன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் பதவியேற்றதை தொடர்ந்து, இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 அஜித் தோமல், 1968ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தார். மேலும், இவர் உளவுத்துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.