Published:Updated:

இயக்குனர் ராம.நாராயணன் உடலுக்கு திரையுலகம் அஞ்சலி!

விகடன் விமர்சனக்குழு
இயக்குனர் ராம.நாராயணன் உடலுக்கு திரையுலகம் அஞ்சலி!
இயக்குனர் ராம.நாராயணன் உடலுக்கு திரையுலகம் அஞ்சலி!

பிரபல திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.  சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு திரையுலகத்தின் இன்று அஞ்சலி செலுத்தினர் அதன் புகைப்படத் தொகுப்பு.

படங்கள்: ஆ.முத்துக்குமார்