Published:Updated:

சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் நாள் - சிறப்பு ஆல்பம்

Vikatan Correspondent
சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் நாள் - சிறப்பு ஆல்பம்
சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் நாள் - சிறப்பு ஆல்பம்

சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் நாள் - சிறப்பு ஆல்பம்

படங்கள்: எஸ்.பரத்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

நம் கடலை காப்பதற்கு, நம்மில் கடல் மீது அக்கறை கொண்ட சிலர் கடந்த 27 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை, சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் நாளாக அனுசரித்து உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை, கடல் புலம் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் சங்கம் சார்பாக மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சீனியப்பா தர்கா கடற்கரையை தூய்மைப்படுத்தினர். அதன் புகைப்படத் தொகுப்பு

செய்திக்கு க்ளிக் செய்க..
http://news.vikatan.com/article.php?module=news&aid=32586