Published:Updated:

தமிழக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் திடீர் நீக்கம்!

விகடன் விமர்சனக்குழு
தமிழக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் திடீர் நீக்கம்!
தமிழக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் திடீர் நீக்கம்!
தமிழக சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் திடீர் நீக்கம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஜமாலுதீன் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜமாலுதீன். கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், மேலும் 5 வருடம் பணி நீட்டிப்பு பெற்றிருந்தார். அதன்படி அவர் 2017ஆம் ஆண்ட வரை பதவியில் தொடர வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், ஜமாலுதீன் இன்று (14ஆம் தேதி) திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.