Published:Updated:

வியக்க வைக்கும் ஹொய்சாலா கட்டிடக்கலை - சிறப்பு ஆல்பம்

விகடன் விமர்சனக்குழு
வியக்க வைக்கும் ஹொய்சாலா கட்டிடக்கலை - சிறப்பு ஆல்பம்
வியக்க வைக்கும் ஹொய்சாலா கட்டிடக்கலை - சிறப்பு ஆல்பம்

சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக கர்நாடக மாநிலம், சோமநாதபுறம், ஹொய்சாலாவில் அமைந்துள்ளது கேசவா ஆலயம். இக் கோவில் 1268-ல் சோமா  ("தளபதி") தலைமையில்,  3ம் ஹொய்சாலா ராஜா நரசிம்மாவால் கட்டப்பட்டது. இந்த கட்டிடக்கலையின் ஓர் அற்புத எடுத்துக்காட்டாகும்.

நா.ராஜமுருகன்
மாணவர் பத்திரிக்கையாளர்