Published:Updated:

பனை, தென்னை மரத்தின் உதிரி பொருட்களில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள்- புகைப்படத் தொகுப்பு!

Vikatan Correspondent
பனை, தென்னை மரத்தின் உதிரி பொருட்களில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள்- புகைப்படத் தொகுப்பு!
பனை, தென்னை மரத்தின் உதிரி பொருட்களில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள்- புகைப்படத் தொகுப்பு!

புதுச்சேரி சுற்றுலாதுறை சார்பில் மலர் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், அழிவின் உயிர்ப்பு என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களால் பனை, தென்னை மரத்தின் உதிரி பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்களை அனைவரும் கவர்ந்தது.

படங்கள்: அ.குரூஸ்தனம்