Published:Updated:

ஒரே கல்... ரெண்டு மாங்கா!

ஒரே கல்... ரெண்டு மாங்கா!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஒரே கல்... ரெண்டு மாங்கா!
ஒரே கல்... ரெண்டு மாங்கா!
ஒரே கல்... ரெண்டு மாங்கா!
 
கரன், கேரியர் கைடன்ஸ்
ஒரே கல்... ரெண்டு மாங்கா!

புக் பேங்க்!

ஒரே கல்... ரெண்டு மாங்கா!

ல்லூரி மாணவர்களுக்கு புக் பேங்க் மூலம் புத்தகங்களை வழங்கி உதவி செய்து வருகிறது, சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி அறக்கட்டளை. புத்தக வங்கி மூலம் புத்தகங்களை வாங்கிப் பயன்பெற விரும்பும் மாணவர்கள் இந்த அமைப்புடன் தொடர்புகொள்ளலாம்.

விவரங்களுக்கு: 044-26206261

new.jgvvbookbank.org

இரட்டைப் பட்டம்!

ரே நேரத்தில் இரண்டு படிப்புகளைப் படிக்க ஆசையா? கல்லூரியில் படிக்கும்போதே தொலைநிலைக் கல்வி மூலம் மற்றொரு பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

விவரங்களுக்கு: new.b-u.ac.in

சைகை மொழி!

காது கேளாதவர்களுடன் சைகை மொழியில் தொடர்புகொள்ள விரும்புகிறீர்களா? உங்களது ஆர்வத்துக்கு உதவும் வகையில் சைகை மொழியை கற்றுத்தருகிறது சென்னையில் உள்ள எபிலிட்டி ஃபவுண்டேஷன்.

விவரங்களுக்கு: 044-24413013, 24452400.

ஆன்லைன் ஐ.ஏ.எஸ்., பயிற்சி!

நேர்முகமாக இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளித்து வந்த 'சென்னை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., இலவசப் பயிற்சி மையம்' தற்போது ஆன்லைன் மூலம் இலவச சிவில் சர்வீஸ் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்திஉள்ளது.

விவரங்களுக்கு: new.saidais.com

ஐ.இ.எஸ்!

இந்தியன் எகனாமிக்ஸ் சர்வீஸ், இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் சர்வீஸ் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வுகள் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகின்றன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் இந்தத் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள், ஜூலை 6-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: new.upsc.gov.in

மறக்காதீங்க!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்ட வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சிலிங் ஜூன் 23-ம் தேதி தொடங்குகிறது!

 
ஒரே கல்... ரெண்டு மாங்கா!
-
ஒரே கல்... ரெண்டு மாங்கா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு