Published:Updated:

இதைப் படிக்காதீங்க!

இதைப் படிக்காதீங்க!


17-06-09
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
இதைப் படிக்காதீங்க!

லைமைக் கழகத்தில் எனக்கும் ஓர் அறை வேண்டும் என்ற அடுத்தகட்டப் பிரச்னை அண்ணன் -தம்பியர் இடையே ஆரம்பித்து அப்பாவுக்குப் புது தலைவலி வந்திருக்கிறது!

அமைச்சரவையில் சிலருக்கு மட்டும் கல்தா கொடுத்துவிட்டுப் புதிய இளைஞர்களைக் கொண்டு வரலாம் என்று பேச்சு தொடங்கியிருக்கிறது. 5 பேருக்கு உள்காய்ச்சல் ஆரம்பம்!

பாட்டாளிக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலருக்கு வலை வீசப்பட்டுள்ளதாம். இதுவரை 3 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளனவாம்!

சென்ட்ரல் கேபினெட்டுகளைக் கண்காணிக்க டெல்லித் தலைமை சீக்ரெட் செல் ஒன்றை நியமித்து உள்ளதாம். அன்றாட அலுவல்கள் முதல் அத்தனையும் ரெக்கார்டு செய்கிறார்களாம்!

இங்கிருந்து சகலத் தரப்பையும் குளிர்வித்து வந்த சர்சைக்குரிய தூதருக்குப் பதவி உயர்வும் வெளிநாட்டு வேலையும் கிடைத்திருக்கிறது. நித்தமும் பார்ட்டிவைத்து வருகிறார்!

 
இதைப் படிக்காதீங்க!
-
இதைப் படிக்காதீங்க!