08-07-09

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

ராம்கி, படங்கள்: கே.கார்த்திகேயன்

நமது வீடுகளில் வழக்கமாகக் கோதுமை மாவில்தான் சப்பாத்தி செய்வார்கள். ஆனால் மைதா, கடலை மாவு, அரிசி மாவு எனக் கிடைக்கும் அனைத்து மாவு வகைகளிலும் சப்பாத்தி செய்யலாம். பொதுவாக, அந்தந்தப் பகுதிகளில்விளை யும் தானியங்களைக்கொண்டு சப்பாத்தி செய்யப்படுவதாலும் சப்பாத்தி வகைகள் ஊருக்கு ஊர் மாறுபடும். வெரைட்டியாகவும் உடலுக்குப் பயன்தரக்கூடிய இது போன்ற சப்பாத்திகளை எவ்வாறு செய்வது என்பதை இந்த வாரம் பார்ப்போம்.

அரிசி மாவைக்கொண்டு மலபாரின் அரிபத்திரி, பீஹாரின் சாவர்-கி-ரொட்டியும், சோள மாவைக்கொண்டு ஆந்திராவின் ஜொன்னா ரொட்டி, மஹாராஷ்டிராவின் ஜோவார் ரொட்டியும், கடலை மாவைக்கொண்டு வட இந்தியாவின் மிஸ்ஸி ரொட்டியும், கம்பு மாவைக்கொண்டு கர்நாடகத்தின் சஜ்ஜே ரொட்டி, குஜராத்தின் ரோட்லாவும், மக்காச்சோள மாவில் பஞ்சாபின் மக்கி ரொட்டியும் செய்யப்படுகின்றன. கிராமப்புறத்தில் விரும்பி உண்ணப்படும் இவை பக்ரி என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. (முதலாம் வரிசையைப் பார்க்கவும்)

கோதுமை மாவு தவிர, மற்ற மாவுகளைப் பிசைவதோ, தேய்ப்பதோ கடினம். இவற்றுடன் கொதிக்கும் தண்ணீர் சேர்த்துப் பிசைய வேண்டும். ஆனால், ஷார்ட் கட்டாக இவற்றுடன் கூடுதலாகக் கொஞ்சம் கோதுமை மாவைச் சேர்த்து ஈஸியாகச் சப்பாத்தி செய்யலாம். பழகப் பழகக் கூடுதலாகச் சேர்க்கப்படும் கோதுமை மாவின் அளவைக் குறைத்துக்கொண்டு மெயின் மாவின் அளவை அதிகரியுங்கள்.

சப்பாத்திக்கு பொதுவாக வாசனையூட்டும் பொருட்கள் தேவை இல்லை. ஆனால், மிஸ்ஸி ரொட்டி போன்ற பல வகையான சப்பாத்தி களுக்கு அவை சேர்க்கப்படுகின்றன. (இரண்டாம் வரிசை).

மாவுடன் நெய், பால், தயிர், முட்டை, வாழைப்பழம் போன்ற பலவிதமான பொருட்களைச் சேர்த்துப் பிசையலாம். (மூன்றாம் வரிசை) ஒவ்வொன்றும் தனி மணத்தையும் சுவையையும் கொடுக்கும். விரிவான விளக்கத்துக்கு new.ramkicooks.blogspot.com என்ற வலைப்பூவைப் பார்க்கவும்!

டிப்ஸ்:

1. பொதுவாக, ஒரு கப் மாவு பிசைவதற்கு அரை கப்புக்கும் சிறிது அதிகமான தண்ணீர் தேவை.

2. வெதுவெதுப்பான நீர் சேர்த்துப் பிசைந்து ஒரு மணி நேரம் கழித்துத் தேய்த்தால், மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

3. அதிக சூட்டில், குறைந்த நேரம், அடிக்கடி திருப்பாமல் சுட்டால் சப்பாத்தி பஞ்சு போல் வரும்.

4. பிசைந்த மாவை பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஒரு வாரம் வரை பிரிஜ்ஜில் வைத்தும் சப்பாத்தி செய்யலாம்!

மாதிரிக் குறிப்பு: சப்பாத்தி 0-0-0, பஞ்சாப் மக்கி ரொட்டி 4-0-0, குஜராத் ரோட்லா 5-0-1, மலபார் அரி பத்திரி 7-0-1, ஆந்திரா ஜொன்னா ரொட்டி 6-0-0, கர்நாடகா சஜ்ஜே ரொட்டி 5-2-1, ராஜஸ்தான் மிஸ்ஸி ரொட்டி 2-7-0. (இந்தக் குறிப்புகளில் முதல் இலக்கம் மூலப் பொருளையும், இரண்டாவது இலக்கம் வாசனைப் பொருளையும், மூன்றாம் இலக்கம் துணைப் பொருளையும் குறிக்கும்.) உங்களுக்கு தேவையான வரிசையில் கலந்துகொண்டு, நான்கு சிட்டிகை உப்பு, போதுமான தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். ஒரு மணி நேரம் கழித்து மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டித் தேய்த்து, சூடான தோசைக் கல்லில் இரு புறமும் சுட்டு எடுக்கவும்!

-சமையல் மணக்கும்...