'அரசியலுக்கு வருவேன். ஆனால், அதுக்குத் தகுந்த சந்தர்ப்பம் அமையணும், இல்லையா?'- இப்படிக் கேட்பது நம்மூர் தல, தளபதி வகையறாக்கள் அல்ல... உதட்டழகி ஏஞ்சலீனா ஜோலி. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குள் அட்லீஸ்ட் கவர்னராக வேண்டும் என்பது ஏஞ்சலீனாவின் கனவு. கவர் பண்ற கவர்னர்!
|