Published:Updated:

அதிரடி ஆஃபர்கள்! 44-ஆம் ஆண்டில் வசந்த் அன் கோ!

44 ஆண்டுகால நற்பெயர் காரணமாக மொத்தக் கொள்முதலில் எங்களுக்குச் சலுகைகள் கிடைக்கிறது. அவற்றின் பெரும் பகுதியினை வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகளாக வழங்குகிறோம்.' - வசந்த் அன் கோ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிரடி விலைக் குறைப்பு, மிகக் குறைந்த விலைக்கு உத்தரவாதம். ஏராளமான பரிசுகள். அதுதான் நம்ம வசந்த் அன் கோ-வின் சிறப்பு! வாடிக்கையாளர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள இந்தியாவின் நம்பர் 1 டீலரான வசந்த் & கோ தற்போது தங்களின் 44-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது!

இந்தச் சிறப்பு விற்பனையில் ஏராளமான ஆஃபர்கள் மற்றும் எளிய தவணை முறையில் உங்களுக்குத் தேவையான அத்தனை வீட்டு உபயோகப் பொருள்களையும் வாங்கலாம். ஆச்சர்யமூட்டும் தள்ளுபடி ஆஃபர்கள்!

AC வாங்கினால் ரூ. 6000/- வரை உடனடி தள்ளுபடி!

வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் ரூ.2500/- வரை கூடுதல் தள்ளுபடி (ரூ. 5000-க்கு மேல் பொருள்கள் வாங்குபவர்களுக்கே இச்சலுகை. AC, Mobile & Laptop-க்கு பொருந்தாது) குறிப்பிட்ட மாடல் Air Cooler உடன் 24 Pcs Dinner Set இலவசம்.

அதிரடி ஆஃபர்கள்! 44-ஆம் ஆண்டில் வசந்த் அன் கோ!

ஏராளமான தவணை முறை வசதிகள்

43"எல்.இ.டி டிவி EMI - ரூ. 999 முதல். | டைரக்ட் கூல் ரெஃப்ரிஜிரேட்டர் EMI - ரூ.999 முதல். 1 டன் 3 ஸ்டார் இன்வர்ட்ட ர் ஏசி EMI - ரூ. 2021 முதல். டாப் லோடிங் வாஷிங் மெஷின் EMI - ரூ. 1329 முதல். ஃபிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் EMI - ரூ. 1277 முதல். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் EMI - ரூ. 888 முதல்.

1978 காம்போ ஆஃபர்!

வசந்த் & கோ 1978-ஆம் ஆண்டு துவங்கப்பட்டதை முன்னிட்டு ரூ. 1978 Combo offer-ல் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்!

Mixie + Electric Dinner Set | Butterfly Induction Stove + Tawa | 24 Pcs Dinner Set + Electric Kettle + Pressure Cooker + Tawa | 2 Bumer Glass Top Gas Stove+ Iron Box | Air Cooler - இந்த அனைத்து காம்போக்களும் ரூ. 1978 மட்டுமே!

மொபைல் ஃபோன் வாங்குபவர்களுக்கு நிச்சயப் பரிசு மற்றும் உலகத்தர பர்னிச்சர்கள் மிகக்குறைந்த விலையில். Exclusive Offer - 5%Extra Cashback SBI Credit Cards - ரூ.1 மற்றும் முன்ப ணம் செலுத்தி எல்.இ.டி டிவி, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஹோம் தியேட்டர், டிஷ் வாஷர் எடுத்துச் செல்லுங்கள் (குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும்).

ஒரு மாதத் தவணையை கேஷ் பேக் ஆகப் பெற்றிடுங்கள் - (எல்.இ.டி டிவி, ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் & ஆடியோ சிஸ்டம்)

அதிரடி ஆஃபர்கள்! 44-ஆம் ஆண்டில் வசந்த் அன் கோ!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

EMI-யில் ஏசி

ஒரு ஏசிக்கு மாதத் தவணை - ரூ. 990, 2 ஏசி - ரூ. 2999 முதல், 3 ஏசி - ரூ. 3999 முதல் மற்றும் 4 ஏசி - ரூ. 4999 முதல்... 36 மாதங்கள் வரை இ.எம்.ஐ. ஆப்ஷன் உண்டு. மிகக்குறைந்த மாதத் தவணையாக ரூ.888! 5 லட்ச ரூபாய் வரை ஃபைனான்ஸ் பெரும் வசதியும் உள்ளது!

வசந்த் அன் கோவில் மட்டுமே மிகக்குறைந்த விலை எப்படி சாத்தியம்?

வசந்த் அன் கோ வாடிக்கையாளர்கள் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி: "மிகக் குறைந்த விலை இவர்களால் மட்டும் எப்படி சாத்தியம்?" என்பதுதான். அதற்கு வசந்த் அன் கோ நிறுவனத்தாரின் பதில்: தமிழகம், புதுச்சேரி மற்றும் பெங்களூரு சேர்த்து, வசந்த் & கோ-வின் 95 கிளைகளுமே எங்களின் நேரடி கிளைகளாகும். எங்களிடம் உரிமை பெற்ற விற்பனையாளர்கள் என்று யாரும் கிடையாது. மக்களின் தேவையை அறிந்து தரமான பொருட்களை வழங்குவதும், எல்லா கிளைகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதும் எங்களின் வழக்கமாக உள்ளது.

"எங்களின் 44 ஆண்டுகால அனுபவம் மற்றும் நற்பெயர் காரணமாக மொத்தக் கொள்முதலில் எங்களுக்குச் சலுகைகள் கிடைப்பது வழக்கம். இந்தச் சலுகைகள் அனைத்தையும் நாங்களே எடுத்துக்கொள்ளாமல் அவற்றின் பெரும் பகுதியினை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை எங்களின் வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே எங்களிடம் எப்பொழுதுமே மிகக் குறைந்த விலை சாத்தியமாக உள்ளது!'

மேலும் விவரங்களுக்கு: 93335 93335 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு