Published:Updated:

படிப்புக்கு வேட்டு வைக்கிறதா குழந்தை தொழிலாளர் மசோதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
படிப்புக்கு வேட்டு வைக்கிறதா குழந்தை தொழிலாளர் மசோதா?
படிப்புக்கு வேட்டு வைக்கிறதா குழந்தை தொழிலாளர் மசோதா?

படிப்புக்கு வேட்டு வைக்கிறதா குழந்தை தொழிலாளர் மசோதா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

படிப்புக்கு வேட்டு வைக்கிறதா குழந்தை தொழிலாளர் மசோதா?

ங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் 14 வயதுக்கு உட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், மற்றப் பணிகளிலே அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதாவை தயார் செய்துள்ளது மத்திய அரசு.


இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்திற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தக் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா, கல்வி உரிமைச் சட்டத்தையே கேள்விக்குரியதாக ஆக்கி, குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் என்றும்,குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துவிடுவார்கள் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த சட்ட திருத்தம் உங்களுக்கு ஏற்புடையதா... இல்லையா? இதுகுறித்த உங்களது கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கலாம்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு