Published:Updated:

ஜூன் 1 முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு!

ஜூன் 1 முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு!
ஜூன் 1 முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு!

ஜூன் 1 முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு!

ஜூன் 1 முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு!

புதுடெல்லி: சேவை வரி உயர்வால், ஜூன் 1 ஆம் தேதி முதல் ரயில் கண்டனம் அதிகரிக்கிறது.

பயணிகளின் ரயில் கட்டணம் மீது தற்போது 3.7 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது 0.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 4.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சேவை வரி உயர்வால் பயணிகள் ரயிலின் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. வகுப்புகளின் கட்டணமும் உயர்கிறது. இதுவரை சுமார் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1,000 எனில், இனிமேல் ரூ.1,010 உயரும்.

இதேபோல், சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சரக்கு ரயிலின் கட்டணமும் அதிகரிக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு