Published:Updated:

பிரதமர் மோடி மீது மரியாதை இல்லை: சொல்கிறார் ராம் ஜெத்மலானி!

பிரதமர் மோடி மீது மரியாதை இல்லை: சொல்கிறார் ராம் ஜெத்மலானி!
பிரதமர் மோடி மீது மரியாதை இல்லை: சொல்கிறார் ராம் ஜெத்மலானி!

பிரதமர் மோடி மீது மரியாதை இல்லை: சொல்கிறார் ராம் ஜெத்மலானி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் மோடி மீது மரியாதை இல்லை: சொல்கிறார் ராம் ஜெத்மலானி!

புதுடெல்லி: பிரதமர் மோடி மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் இப்போது இல்லை என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறி உள்ளார்.

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக கே.வி.சவுத்ரி நியமிக்கபட்டதற்கு பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கே.வி.சவுத்ரி நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அனுகப்போவதாக கூறி உள்ளார்.

மேலும் அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், மோடியுடன் பிரேக்-அப் ஆகிவிட்டதாகவும் அவர் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் இப்போது இல்லை என தெரிவித்து உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு