Published:Updated:

கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 22 பேர் பரிதாப பலி!

கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 22 பேர் பரிதாப பலி!
கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 22 பேர் பரிதாப பலி!

கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 22 பேர் பரிதாப பலி!

ராஜமுந்திரி: கோதாவரி ஆற்றில் சுற்றுலா வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளன்ர்.

கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 22 பேர் பரிதாப பலி!

ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பலியாயினர். மேலும் ஒரு குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று, ராஜமுந்திரி அருகே இன்று காலை கோதாவரி ஆற்றை கடக்கும் போது திடீர் என ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து அந்த வேன், பாலத்தின் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 22 பேர் பரிதாப பலி!

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 8 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை  படுகாயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து 22 பேர் பரிதாப பலி!

மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு