Published:Updated:

அமோனியா வாயு கசிவு: 8 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல்!

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று அதிகாலை டேங்கர் லாரியிலிருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அமோனியா வாயு கசிவு: 8 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல்!

இந்த விபத்து குறித்து லூதியானா போலீசார் கூறும்போது, ''பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமோனியா வாயு ஏற்றி கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று அங்கிருந்த மேம்பாலத்தை கடக்கும்போது, திடீரென பழுதடைந்துள்ளது. இதனால், அந்த லாரியில் இருந்த அமோனியா வாயு கசிய தொடங்கியது.

அமோனியா வாயு கசிவு: 8 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல்!

அமோனியா வாயுவை சுவாசித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, வாயு கசிவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு