Published:Updated:

3 ஆண்டு சட்டப்படிப்பு: வயது உச்ச வரம்பை தளர்த்த தடை!

சென்னை: சட்டப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பை தளர்த்திய அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

3 வது ஆண்டு சட்டப்படிப்பில் சேர, வயது உச்ச வரம்பு கிடையாது என அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடுகிது தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
 
அடுத்த கட்டுரைக்கு