Published:Updated:

மெட்ரோ ரயில் சேவை - கட்டணம் மற்றும் கால அட்டவணை அறிவிப்பு!

சென்னை: சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை  முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

இதனையொட்டி, மெட்ரோ நிர்வாகம் கட்டண விவரம் மற்றும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த கட்டணமாக ரூ.10ம், அதிகபட்சமாக ரூ.40ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம் கீழே:

மெட்ரோ ரயில் சேவை - கட்டணம் மற்றும் கால அட்டவணை அறிவிப்பு!

அடுத்த கட்டுரைக்கு