Published:Updated:

அரசியல் தளத்தில் ஆளுமை செலுத்தியவர்: கலாமுக்கு, சகாயம் ஐஏஎஸ் புகழாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசியல் தளத்தில் ஆளுமை செலுத்தியவர்: கலாமுக்கு, சகாயம் ஐஏஎஸ் புகழாரம்!
அரசியல் தளத்தில் ஆளுமை செலுத்தியவர்: கலாமுக்கு, சகாயம் ஐஏஎஸ் புகழாரம்!

அரசியல் தளத்தில் ஆளுமை செலுத்தியவர்: கலாமுக்கு, சகாயம் ஐஏஎஸ் புகழாரம்!

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  அரசியலில் இல்லாவிட்டாலும் அரசியல் தளத்தில் ஆளுமை செலுத்தி உள்ளார் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இளைஞர்கள், மாணவர்களிடம் மிகப்பெரிய தாக்கம், நம்பிக்கையை ஏற்படுத்தியவர் அப்துல் கலாம் என்றும் சகாயம் கூறியுள்ளார்.

மேலும், எதிர்கால இளைஞர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரியாக கலாம் திகழ்வார் என்றும் சகாயம் புகழாரம் சூட்டியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு