Published:Updated:

'ஆணென்ன...பெண்ணென்ன...எல்லாம்....ஓரினம்தான்! - மலைக்க வைக்கும் மயான புத்ரி' (வீடியோ)

Vikatan Correspondent
'ஆணென்ன...பெண்ணென்ன...எல்லாம்....ஓரினம்தான்! - மலைக்க வைக்கும் மயான புத்ரி' (வீடியோ)
'ஆணென்ன...பெண்ணென்ன...எல்லாம்....ஓரினம்தான்! - மலைக்க வைக்கும் மயான புத்ரி' (வீடியோ)

பொதுவாக மயானம் போன்ற இடங்களில் ஆண்களே சாதாரணமாக செல்ல தயங்குவார்கள். அதிலும் பிணங்களை எரியூட்டும் வேலை என்பது யாருமே அவ்வளவாக செய்ய முன்வராத வேலை. அப்படிப்பட்ட சிதை எரியூட்டும் வேலையை செய்து,  'மயான புத்ரி' யாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி.

புகுந்த வீடு விரட்ட, அடைக்கலம் கொடுத்த தந்தையும் காலமாகிவிட, பணத்தேவைகளை பூர்த்தி செய்ய மற்ற வேலைகள் பல உள்ளபோதிலும், இந்த தொழிலை விருப்பமுடன் செய்வதாக சொல்லும் ஜெயந்தியை வியப்புடன் பார்க்க வைக்கும் வீடியோ இங்கே...