Published:Updated:

உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா?

 உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா?
உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா?

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி,  தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.

 உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா?

அப்படி கொடுக்கப்பட்ட மெமோவில், '' உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? " என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மொமோ கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

 உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா?

அதற்கு அந்த அலுவலக பெண் உதவியாளர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொடுத்த மெமொவுக்கு 4-ம் தேதி  மன்னிப்பு கேட்டு கொடுத்த கடிதமும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.


 

அடுத்த கட்டுரைக்கு