Published:Updated:

பிச்சைக்காரரின் 28,000 ரூபாய் அவரிடமே ஒப்படைப்பு

பிச்சைக்காரரின் 28,000 ரூபாய் அவரிடமே ஒப்படைப்பு
பிச்சைக்காரரின் 28,000 ரூபாய் அவரிடமே ஒப்படைப்பு

பிச்சைக்காரரின் 28,000 ரூபாய் அவரிடமே ஒப்படைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிச்சைக்காரரின் 28,000 ரூபாய் அவரிடமே ஒப்படைப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் கூடலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இடுப்பில் கட்டுகட்டாக பணம் கட்டி வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரிடம் இருந்த 28 ஆயிரம் ரூபாய் பணத்தை  காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரித்ததில் அவர் பெயர் சந்திரன் என்றும் அவருக்கு உறவினர்கள் யாருமில்லை என்பதும் தெரியவந்தது. 

நேற்று சந்திரன் குணமடைந்த நிலையில், அந்த பணம் ,அவர் பிச்சை எடுத்து சம்பாதித்தது என உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு