Published:Updated:

செல்பியால் கைதான கர்நாடகர்கள்!

செல்பியால் கைதான கர்நாடகர்கள்!
செல்பியால் கைதான கர்நாடகர்கள்!

செல்பியால் கைதான கர்நாடகர்கள்!

செல்பியால் கைதான கர்நாடகர்கள்!

காவிரி விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்ட 1,339 பேரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்ட விதம் தான் செம ஹைலைட். கடைகளை, வண்டிகளை அடித்து நொறுக்கி விட்டு, அவர்கள் எடுத்த செல்பி போட்டோக்கள், வீடியோக்களை வைத்து தான் காவல்துறை தன் கடமையை செய்துள்ளது. 120 போட்டோக்கள்,28 வீடியோக்கள் சிக்கியதாம். 159 வாகனங்கள், 37 கடைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும்,49 காவல்துறையினர்கள், 17 பாதுகாப்பு படையினர்களும் காயமடைந்திருந்தனர்.
 

அடுத்த கட்டுரைக்கு