Published:Updated:

தங்கம், வெள்ளி விலை உயர்வு

Vikatan Correspondent
தங்கம், வெள்ளி விலை உயர்வு
தங்கம், வெள்ளி விலை உயர்வு
தங்கம், வெள்ளி விலை உயர்வு

சென்னையில் ஆவரணத் தங்கம் சவரனுக்கு ரூ.144 உயர்ந்து 22,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து 2,855 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிலோ ரூ.190 உயர்ந்து ரூ.42,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.