Published:Updated:

உங்களுடைய டெபிட் கார்டு பத்திரமா?

Vikatan Correspondent
உங்களுடைய டெபிட் கார்டு பத்திரமா?
உங்களுடைய டெபிட் கார்டு பத்திரமா?
உங்களுடைய டெபிட் கார்டு பத்திரமா?

இந்தியாவைச் சேர்ந்த 3.2 மில்லியன் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, யெஸ் வங்கி, ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகள் கொடுத்த கார்டுகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. உங்கள் டெபிட் கார்டு பாதிக்கப்பட்டிருந்தால், விரைவில் வங்கி மாற்றித் தரலாம்.

சீனாவில்தான் இந்த டெபிட் கார்டுகள் திருடப்பட்டுள்ளன என்று செய்தி வெளியாகியுள்ளது. ஏ.டி.எம் சேவைகளை வழங்கும் ஹிடாச்சி பேமென்ட் சர்வீசஸ்தான் மால்வேர் முதலில் பரவிய இடம்.