Election bannerElection banner
Published:Updated:

ரம்மி விளம்பரம்: பிரகாஷ் ராஜ் , ராணாவுக்கு எதிராக மனுத்தாக்கல்

’ரம்மி’ விளம்பரத்தில் நடித்ததற்காக, நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் ராணா டகுபதிக்கு எதிராக கோவை கமிஷ்னர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை சமூக ஆர்வலர் இளங்கோவன் அக்டோபர் 18 ஆம் தேதி, ஆணையர் அமல்ராஜ் அலுவலகத்தில் அளித்த மனுவில், “ சூதாட்டத்திற்கு இணையான ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிகர்கள் எப்படி நடிக்கலாம்?. அந்த விளம்பரத்தில் ஒரு பெரிய குடும்பமாக இணைந்து ரம்மி விளையாடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கருதப்படும்  விளையாட்டை இவ்வாறு ஊக்குவிப்பது தவறு” என கூறப்பட்டுள்ளது. 

மேலும் அந்த விளம்பரத்திற்கும், ரம்மி இணையதளத்திற்கும் தடை விதிக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு