வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (03/11/2016)

கடைசி தொடர்பு:10:33 (04/11/2016)

பூமி காந்தப்புலத்தில் விரிசல்: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியின் காந்தப்புலத்தில்(magnetic field) விரிசல் விழுந்துள்ளதை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தகவலை கண்டறிந்தது ஊட்டி டாடா காஸ்மிக் ஆராய்ச்சி கூடத்தில் உள்ள GRAPES-3 டெலஸ்கோப். பிளாஸ்மா மேகங்களின் அசுரத்தன அழுத்தத்தால் பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் விழுந்துள்ளதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க