Published:Updated:

முதல்வர் தொகுதியில் 144 தடை உத்தரவு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதல்வர் தொகுதியில் 144 தடை உத்தரவு
முதல்வர் தொகுதியில் 144 தடை உத்தரவு

முதல்வர் தொகுதியில் 144 தடை உத்தரவு

முதல்வர் தொகுதியில் 144 தடை உத்தரவு

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அத்தொகுதியில் இன்று மாலை 5 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இந்த தொகுதியில் முதல்வர் நாராயணசாமிக்கும், அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு