விகடன் வரவேற்பறை!

மழைக்காலமும் குயிலோசையும் -

மா.கிருஷ்ணன் தொகுப்பு: சு.தியடோர் பாஸ்கரன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669. கே.பி.சாலை, நாகர்கோவில்-1. எட்டுத் தொகுதிகள், விலை ரூ.500

ப  றவைகள், விலங்குகள் மீது அக்கறையும் கரிசனமும் கொண்ட இயற்கையியலாளர் மா.கிருஷ்ணனின் கட்டுரைத் தொகுப்பு. காட்டுயிர்கள் மனிதனின் பொழுதுபோக்குக்கானவை அல்ல; பூமியின் வாழ்வியக்கத்தில் மனிதனைப் போலவே அவையும் ஓர் அங்கம் எனக் கூறும் கிருஷ்ணன், காட்டில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிவியல் நோக்கில், தமிழில் முதன்முதலில் எழுதியவர். சிறுவர்களுக்கான இந்தப் புத்தகம் பெரியவர்களும் கட்டாயம் படிக்க வேண்டியது. மா.கிருஷ்ணனின் துல்லியமான கோட்டோவியங்கள் புத்தகத்துக்கு அழகு சேர்க்கின்றன!

new.varalaaru.com

பெரிய மீசை, எக்கச்சக்கமான நகைகள், உடம்பைச் சுற்றியிருக்கும் பளபள சால்வையுடன் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ வடிவேலு மாதிரி இருக்கும் அரசர்கள், மயிலும் குயிலும் கொஞ்சி விளையாடும் அந்தப்புரங்களில் வெட்கி ஒளியும் இளவரசி கள், வானளாவும் மாட மாளிகைகள்... இவைதான் வரலாறு என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இணையதளம் வரலாறு.காம். நமது கோயில் சிற்பங்கள், தொல்லியல் ஆதாரங்கள், இலக்கியச் சான்றுகள் அடிப்படையில் தமிழர்கள் வரலாறுமீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறது வரலாறு .காம். அக்காலத் தமிழர்களின் நாகரிகம், வாழ்க்கை நெறிமுறைகள், பாரம்பரிய கலைச் செழுமைகள் பற்றிய நிஜ வரலாறு அத்தனை ருசிகரம்! இதில், தமிழக வரலாறு தொடர்பாக இதுவரை நடந்துள்ள ஆய்வுகள் என்னென்ன என்பதைத் தேடித் தெரிந்துகொள்ள முடியும்!

அடங்க மறு... இயக்கம்: ஜெ.முத்துக்குமார்

இசை: தேவா, தயாரிப்பு: விடுதலைச் சிறுத்தைகள்.

மே 21, 2002 அன்று திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திண்ணியத்தில் தலித்துகளை மலம் தின்னச் செய்த மேல்சாதிக்காரர்களின் வன்கொடுமையை, நம் கண்முன் காட்டு கிறது இந்தக் குறும்படம். இப்படியெல்லாம்கூட நடக்குமா என அதிர்ச்சியளிக்கும். படம் முடிகிறபோது ஏற்படும் கனத்த வலிகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் இன்றித் தவித்து நிற்கிறோம் நாம். வீரய்யாவாகவே வாழ்ந்திருக்கும் நடிகர் சிவதாணுவும் முகத்தில் அறையும் கொடுமையைக் கவித்துவமாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் குத்புதீனும், கடைசியில் இடம்பெறும் திருமாவளவனின் நேர்காணலும் இந்தப் படத்தின் பலம். மலம் தின்ன வைப்பதை ஓவியங்களாகக் காட்டியிருக்கும் இயக்குநரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. சாதியின் பெயரால் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் செயல்களுக்கு இந்தப் படம் ஒரு சாட்டையடி!

new.tedujobsblogspot.com

வேலைவாய்ப்பு, கல்வி, வெளிநாட்டுக் குடியுரிமை பற்றிய தகவல்களுக்கான பிளாக்! என்ன படிக்கலாம், எந்தத் துறையில் முன்னேற்றம் வேகமாக இருக்கும், புதிதாக அறிமுகமாகி உள்ள பாடத் திட்டங்கள் என்ன என அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமானது. புதிதாக வேலை தேடுபவர்கள் இதில் தங்கள் பயோ-டேட்டாவைப் பதிவு செய்துகொள்ளலாம். உள்ளூர், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகளுடன், ஆலோசனை தந்து, அந்தக் கம்பெனிகள் குறித்தும் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். நமது இ-மெயில் ஐ.டி. கொடுத்தால், தேவையான தகவல்களை நேரடியாகவே அனுப்புகிறார்கள். வெட்டி அரட்டை பிளாக்குகளுக்கு நடுவே, இந்த வேலைவாய்ப்புக் கல்வி வலையிதழை நடத்தும் ஐந்து நண்பர்கள் நம்பிக்கை ஒளிக்கீற்றாய்த் தென்படுகிறார்கள்!

companion

இசை: எஸ்.ஷாந்தகுமார் வெளியீடு: சரிகம, சி.டி விலை: ரூ.145

இசையமைப்பாளர் ஷாந்தகுமாரின் முதல் கர்னாடக சங்கீத ஆல்பம். தொன்றுதொட்டு நாம் கேட்டு வருகிற அருணகிரிநாதர், தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், பாபநாசம் சிவன் போன்றோரின் கீர்த்தனைகள்தான். ஆனால் பாரம்பரிய சங்கீதத்தில், ஆங்காங்கே தேவைக்கேற்ப மேற்கத்திய இசையையும் கலந்து, புதுமையான ஃப்யூஷனாகச் செய்திருக்கிறார்கள். பழைமையும் புதுமையும் மிகச் சரியாக ஒத்திசைந்து, பாடல்களை நாம் விரும்பும் இன்னிசைத் தன்மை கொண்டவையாக மாற்றுகின்றன. மொத்தம் ஏழு பாடல்கள். ச, K, க, ம, ப, த, நி என்ற வரிசையில் அடுத்தடுத்த பாடல்களின் முதல் உச்சரிப்பு வரும்படியான வித்தியாசமான முயற்சி. ஒவ்வொரு பாடலும் ஒரு கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. காலையில் கேட்டால், அந்த நாளையே மிக அழகானதாக, அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும் தெய்விக ஆசிர்வாதம்!