ஓர் ஆண் எப்போது அழகாக இருக்கிறான்?

அனுஹாசன்

அ  லமாரியில், திரைச்சீலையில், சுவரில், மின்விசிறியில் மோதித் தெறித்து, வெளியேறும் வழி தெரியாமல் படபடக்கும் வெளவால்கள் மாதிரி வீட்டில், அலுவலகத்தில், பொது இடங்களில் பாதிக்கப்பட்டு அவமானத்துடன் நிராதரவாக நிற்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக வந்து நிற்பாங்க பாருங்க சில ஆண்கள்... பிரகாசமான முழு நிலா மாதிரி, என்னை வசீகரிக்கும் ஆண்கள் இவர்கள்தான்!

சென்னை ராஜ்பவன் ரோட்டில் சிக்னலுக்காகக் காத்துக்கொண்டு இருந்தேன். ஒரு மாணவி நடு ரோட்டில், இந்தப் பக்கம் வருவதற்காக நின்றுகொண்டு இருந்தாள். அப்போது, பைக்கில் போன ஒருத்தன், வேண்டுமென்றே அவள் மேல் தட்டிவிட்டுச் சென்றான். பயத்தில் அவள் கலவரமாகி, விதிர்விதிர்த்து நின்றுவிட்டாள். அடுத்த விநாடி, அங்கே நின்றுகொண்டு இருந்த ஒரு ஆள், பாய்ந்து சென்று பைக்காரனை மறித்து நிறுத்தி, ‘என்னடா ராஸ்கல்’ என்று அவன் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார்! அந்தக் கணத்தில், அங்கே இருந்த எல்லோர் கண்களுக்கும் அழகனாகத் தெரிந்தார் அவர்.

மரியாதைக்குரியவர்களாக, நாகரிகம் தெரிஞ்சவங்களாக இருக்கிற ஆண்கள் அனைவருமே என்

கண்களுக்கு அழகானவர்கள்தான். ஷாப்பிங் மால்களில் பார்த்திருக்கிறேன்... வயதானவங்க, கர்ப்பிணிப் பெண்கள் தூக்க முடியாம கஷ்டப்பட்டுத் தூக்கி வரும் பைகளை வாங்கி, அவர்களைப் பத்திரமாகப் படியிறக்கி விட்டுவிட்டு, அநாவசியமா ஒரு வார்த்தைகூடப் பரிமாறிக்காம, விடைபெறும்போது ஒரு சின்னச் சிரிப்பை மட்டுமே உதிர்த்துவிட்டுப் போவார்கள்..! அந்தச் சிரிப்பு வண்ணத்துப்பூச்சியாக அங்கே பறந்து திரிவது போலிருக்கும். மழை ஓய்ந்த சாலை மாதிரி, உலகமே அன்புமயமாக அப்போது என் கண்களுக்குப் படும்.

கதவிடம் நானும் வருகிறேன்; அவர்களும் வருகிறார்கள். யாராவது ஒருத்தர் இன்னொருத்தருக்கு வழி விடணும். அந்த மாதிரி சமயங்களில் தான் முந்திக் கொண்டு, ‘ப்ளீஸ்... லேடீஸ் ஃபர்ஸ்ட்’ எனக் கையைக் காண்பித்து, என்னை முதலில் போகச் சொல்லிய ஆண்கள் எத்தனை பேர்! ‘ஆஹா, இவர்தான் என்ன அழகு!’ என்று அப்போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.

இந்த மாதிரி ஆண்களுடன்தான் பெண்களால் அமைதியாக, சுதந்திரமாக, நட்பாக இருக்க முடியும்.

அழகுன்னா என்ன? சந்தோஷம்தான். புற அழகு, கண்ணுக்கு அழகாகத் தெரியும்; அக அழகு, மனசுக்கு அழகாக இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பது, எப்போதுமே அழகாக இருக்காது. அது நிரந்தரமில்லை. ஆனால், மனசுக்கு அழகாகப் படுவது கடைசி வரை அழகாக இருக்கும்.

மனசுதான் அழகு ஒளிந்திருக்கும் இடம். அழகான மனசுள்ள ஆண்கள் அனைவருமே பேரழகர்கள்தான்!

\ தளவாய் சுந்தரம்
படம்: கே.ராஜசேகரன்