நான் அவர் இல்லை!

தி.  நகர் நடேசன் பார்க்கில் ஹாயாக தம் போட்டுக்கொண்டு இருந்தார் மணிவண்ணன்(?!).

‘‘போன வாரம் குற்றாலம் பக்கம் போனேங்ணா... நல்ல சீஸன். அங்கே பரபரப்பா ஆயில் மசாஜ் பண்ணிட்டு இருந்தாங்க. ஒருத்தரு என்னைப் பார்த்ததும், ‘ஆஹா! மணிவண்ணன் வந்திருக்காரு!’ன்னு சவுண்ட் விட்டாரு. அவ்வளவுதான்... தபதபன்னு வந்தாங்க; என்னை அப்படியே அள்ளிக்கிட்டுப் போய், அருவியில நனையவெச்சுக் குளிப்பாட்டிட்டாங்க. ரொம்ப பாசக்காரப் பயலுவ!’’ என ஆச்சர்யப்படுகிறார் மணிவண்ணன்... மன்னிக்கவும், மணிகண்டன்.

‘‘கோயமுத்தூர் பாஷையில பேசினாலும் என்ர சொந்த ஊரு மதுரங்கோ. இங்கே சென்னையில

கார் வாங்கி, விக்கிறதுன்னு பொழப்புங்க. அந்த மணிவண்ணன் கறுப்புச் சட்டை போட்டுக்கிட்டு நாத்திகம் பேசுவாரு. நாம அப்படி இல்லீங்க. சபரிமலைக்குபோறப்பதான் கறுப்புச் சட்டை போடுறது!

டைரக்டர் அரிராஜன் கண்ணுல ஒரு நாள் மாட்டிட்டேன். அவர் என்னை ‘மங்கை’ சீரியல்ல நடிக்க வெச்சார். அவர் எனக்கு மினிவண்ணன்னு பேர் வெச்சார். அது அப்படியே நிலைச்சுடுச்சு. ‘மங்கை’க்கு அப்புறம் ஒரு சில சீரியல்கள் பண்ணினேன். எல்லாம் குடிகாரன் கேரக்டர்தான்! ‘போதும்டா சாமி’ன்னு முடிவு பண்ணிட்டேன்!’’ -தாடி வருடிச் சிரிக்கிறார் மினிவண்ணன்.

\ மை.பாரதிராஜா
படம் : இரா.ரவிவர்மன்