Published:Updated:

மீன் பிடி வரத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி

Vikatan Correspondent
மீன் பிடி வரத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி
மீன் பிடி வரத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி
மீன் பிடி வரத்தால் மீனவர்கள் மகிழ்ச்சி

ரூ.500, 1000 பணப்புழக்கம் பிரச்சனையால் கடந்த 17 நாட்களாக மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் ஸ்டிரைக் வாபஸ் செய்து மீன்பிடிக்க சென்றனர். இதில் கிடைத்த அதிகமான மீன்வரத்தால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 - உ. பாண்டி