Published:Updated:

தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

Vikatan Correspondent
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத்துறை  அரசு செயலாளர் அமுதா, தொழிலாளர் துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'வர்தா புயலை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கவோ அல்லது வீட்டில் இருந்து பணி செய்யவோ அனுமதிக்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்' என்று கூறப்பட்டுள்ளது.