Published:Updated:

1,500 கோடி ரூபாய் சென்னைக்கு பயணம்!

Vikatan Correspondent
1,500 கோடி ரூபாய் சென்னைக்கு பயணம்!
1,500 கோடி ரூபாய் சென்னைக்கு பயணம்!
1,500 கோடி ரூபாய் சென்னைக்கு பயணம்!

கோவையில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்துக்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

- தி. விஜய்