Published:Updated:

விரைவில் புதிய 500, 50 ரூபாய் நோட்டுகள் வருகிறது!

Vikatan Correspondent
விரைவில் புதிய 500, 50 ரூபாய் நோட்டுகள் வருகிறது!
விரைவில் புதிய 500, 50 ரூபாய் நோட்டுகள் வருகிறது!
விரைவில் புதிய 500, 50 ரூபாய் நோட்டுகள் வருகிறது!

புதிய 500 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 500, 50 ரூபாய் நோட்டுகளின் அம்சங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்கள் வரிசையில் 'R' என்ற எழுத்தும் 50 ரூபாய் எண் வரிசையில் 'L' மற்றும் ’R’ என்ற எழுத்துக்களும் இருக்கும். இந்த நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.