Published:Updated:

பிறந்தவுடன் ட்ரென்டாகிவிட்ட ’Taimur Ali Khan’

Vikatan Correspondent
பிறந்தவுடன் ட்ரென்டாகிவிட்ட ’Taimur Ali Khan’
பிறந்தவுடன் ட்ரென்டாகிவிட்ட ’Taimur Ali Khan’
பிறந்தவுடன் ட்ரென்டாகிவிட்ட ’Taimur Ali Khan’

கரீனா கபூர், சைப் அலி கான்  தம்பதிக்கு இன்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. கரீனாவின் பிரசவத்தின் போது ஒட்டுமொத்த கான் மற்றும் கபூர் குடும்பமும் மருத்துமனை வளாகத்தில் இருந்துள்ளனர். கரீனா மற்றும் சைப் அலிகானுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள்  குவிகின்றன.  குழந்தைக்கு Taimur Ali Khan என பெயர் சூட்டியுள்ளார்கள். பூமிக்கு வந்தவுடனே ட்விட்டர் ட்ரென்டில் முதலிடம் பிடித்துவிட்டார் இந்த  குட்டி கான்!