Published:Updated:

செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ

Vikatan Correspondent
செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ
செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ

திரிபுரா சட்டசபையில் சபாநாயகர் ராமேந்திர சந்திர தேப்நாத் முன்பு வைக்கப்பட்டிருந்த செங்கோலை தூக்கிக்கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதீப் ராய் பர்மன் ஓட்டமெடுத்ததால் சட்டசபை உள்ளே பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு அமைச்சர் மீதான பாலியல் புகார் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இப்படிச் செய்தாராம். பிறகு, அவையின் மார்ஷல் செங்கோலை மீட்டு வந்து, அதற்குரிய இடத்தில் வைத்தார்.