Published:Updated:

கறுப்பு பணம் வைத்திருப்பவர்களை காட்டிக் கொடுங்கள்!

கறுப்பு பணம் வைத்திருப்போர் பற்றி  இமெயில் மூலம் தகவல் அளியுங்கள் என மத்திய அரசு  மக்களிடம் கேட்டுக் கொண்டதற்கு, மக்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. கறுப்பு பணம் வைத்திருப்போர் குறித்து மத்திய அரசின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த வெள்ளிகிழமையில் இருந்து 4000 இமெயில் வந்து குவிந்துள்ளது. நீங்களும் மத்திய அரசுக்கு blackmoneyinfo@incometax.gov.in என்ற முகவரியில் தகவலளிக்கலாம்!

நன்றி : TOI

அடுத்த கட்டுரைக்கு