Published:Updated:

சென்னை விமான நிலையத்தில் 74-வது முறையாக கண்ணாடி உடைந்தது

Vikatan Correspondent
சென்னை விமான நிலையத்தில் 74-வது முறையாக கண்ணாடி உடைந்தது
சென்னை விமான நிலையத்தில் 74-வது முறையாக கண்ணாடி உடைந்தது
சென்னை விமான நிலையத்தில் 74-வது முறையாக கண்ணாடி உடைந்தது

வர்தா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று 74-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியின் 4-வது நுழைவு வாயிலில் இம்முறை கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.