Published:Updated:

சுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கையான கோரிக்கைகள்

Vikatan Correspondent
சுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கையான கோரிக்கைகள்
சுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கையான கோரிக்கைகள்
சுஷ்மா கணவருக்கு வரும் வேடிக்கையான கோரிக்கைகள்

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ட்விட்டர் மூலம் உதவி கேட்பவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது வழக்கம். அதே சமயம்  தேவையில்லாமல் கமென்ட் செய்பவர்களை block  செய்துவிடுவார். அப்படி சுஷ்மா கணக்கில் block ஆனவர்கள்  பலர், சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜை டேக் செய்து, ’எதற்காக சுஷ்மா block செய்தார்’, unblock செய்ய சொல்லுங்கள் என கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். ஸ்வராஜும் அவர்களுக்கு நகைச்சுவையாக பதிலளித்து வருகிறார்.