Published:Updated:

கிறிஸ்துமஸை கொண்டாட சிறந்த 5 இடங்கள்!

கிறிஸ்துமஸை கொண்டாட சிறந்த 5 இடங்கள்!
கிறிஸ்துமஸை கொண்டாட சிறந்த 5 இடங்கள்!

கிறிஸ்துமஸை கொண்டாட சிறந்த 5 இடங்கள்!

கிறிஸ்துமஸை கொண்டாட சிறந்த 5 இடங்கள்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விளக்குகள் உலகம் முழுவதும் பிரகாசிக்க தொடங்கிவிட்டது. கேக் வாசம் வீசும் இந்த சீசனை வீட்டிற்குள் கொண்டாடினால் எப்படி?  இந்தியாவில் கிறிஸ்துமஸை கொண்டாட சிறந்த 5 இடங்கள் இதோ. இந்தியாவின் 'little France’ பாண்டிச்சேரி,  கிறிஸ்துமஸை காரமாக்கும் spicy கொச்சி, காலனித்துவ சுவைமிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முன்னாள் தலைநகர் கொல்கத்தா, பனிமூடிய மணாலி, ஆதிகால கிறுஸ்துமஸை நினைவுப்படுத்தும் தாத்ரா மற்றும் ஹவேலி நகர். இந்த இடங்களில் கொண்டாடினால் ’2016’  உங்கள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆண்டாக இருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு