Published:Updated:

நெல்லை-மும்பை இடையே சிறப்பு ரயில்!

Vikatan Correspondent
நெல்லை-மும்பை இடையே சிறப்பு ரயில்!
நெல்லை-மும்பை இடையே சிறப்பு ரயில்!
நெல்லை-மும்பை இடையே சிறப்பு ரயில்!

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை-மும்பை சி.எஸ்.டி. இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் (வண்டிஎண் 01068) ஜனவரி 3,10,17 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு மும்பை சி.எஸ்.டி. சென்றடையும். 

- ஆண்டனிராஜ்